ஒரு வழியாக வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வருது – தேதியை முடிவு செய்த படக்குழு
விஜய் நடிக்கு வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு. இந்த இரண்டு திரைப்படங்கள்தான் தற்சமயம் தமிழ் திரையுலகில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டுள்ளது. 8 வருடங்களுக்கு பிறகு இருவரின் ...
















