பட ஷுட்டிங் முடிஞ்சுட்டாம் – வாரிசுக்கு எதிராக களம் இறங்கும் துணிவு
தளபதி விஜய் நடித்து அடுத்து வரவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் படமாக்க வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. வருகிற பொங்கலுக்கு அந்த படத்தை எதிர்ப்பார்க்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த படத்தை ...
















